நமது வேறும் கண்களால் கூட நம் சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கிரகங்களை பார்க்க முடியும். அதற்கு கொஞ்சம் தெளிவான வானம் மற்றும் காற்று மாசுபாடு இல்லாமல் இருந்தாலே போதும். அப்படி ஒரு நேரத்தில் எடுக்கப்பட்ட சந்திரன் மற்றும் வெள்ளி கிரகத்தின் புகைப்படம் தான் இது.

கடந்த 17ம் தேதி இந்த புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டன.

Here’s a couple more Venus and Moon photos from the roof to commemorate tonight’s lovely #nightsky display. #wawx pic.twitter.com/1XiTuT81sz

— NWS Seattle (@NWSSeattle) July 16, 2018

By snt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *