Here is the Idea of Elon Musk from Space X that shows how to help these thailand cave boys
தாய்லாந்தில் 12 சிறுவர்களும்
அவர்களின் பயிற்சியாளரும் ஒரு இக்கட்டான குகையில் சிக்கிதவித்து வந்தனர். அதில் 4 சிறுவர்கள் நேற்று நிலவரப்படி மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் என் தலைவர் எலன் மஸ்க். தனது, சிறிய நீர்மூழ்கி யோசனையினை 8 மனிநேரத்தில் செயல்படுத்தி அதனை செய்து கான்பித்து இருக்கிறார்.
அவர் உருவாக்கிய சிறிய ரக நீர்மூழ்கியினை பாருங்கள்:




வீடியோவை ப்ளே செய்து பாருங்கள்
Testing underwater in LA pool pic.twitter.com/CDO2mtjP2D
— Elon Musk (@elonmusk) July 8, 2018