26.7.2018 அன்று இரிடியம் நிறுவனத்திற்கு சொந்தமான 10 தொலை தொடர்பு செயற்கை (irredium NEXT telecommunication satellite) கோள்களை விண்ணில் பால்கோன் 9 (falcon 9) ராக்கெட் உதவியயோடு விண்ணில் ஏவியது ஸ்பெஸ் எக்ஸ், இது 7ஆவது லான்ச் . இரிடியம் நிறுவனத்துடன் மொத்தம் 8 காண்ட்ராக்ட் களை ஸ்பெஸ் எக்ஸ் கையெழுத்து இட்டுள்ளது.

மேக மூட்டமான களுபோர்னியா வில் உள்ள ஒரு ராக்கெட் ஏவு தளத்திலிருந்து. ஏவப்பட்ட இது. இரண்டாம் கட்ட பிரிவின் போது கீழே விழுந்த ராக்கெட்டின் முன் பகுதியை. பசுபிக் பெருங்கடலில் இப்போது தேடி வருகின்றனர்.

ராக்கெட்டின் முதல் பூஸ்டர்கள். அதாவது First Stage Booster Engine சரியாக ஒரு drone ship ல் நல்ல படியாக தரை இறங்கியது. ஆனால் அதன் முன் பகுதியில் இருக்கும் கேன் போன்ற அமைப்பை தான் இப்போது பசுபிக் பெருங்கடலில் தேடி வருகின்றனர்.

Drone ship

ஸ்பெஸ் எக்ஸ் கூறுகையில். ராக்கெட்டின் முன் பகுதியை தேடி கண்டுபிடித்து. கம்பெனிக்கு பல மில்லியன் டாலர்களை மிச்சப்படுத்தும். என்றார். இதனால் இரண்டு நாளாக தேடி வருகின்றனர். இரண்டு படகுகளில். இன்றும் அது கிடைத்த பாடில்லை.

Source:Space x 10 irridium sat launch

By snt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *