இந்த புகைப்படமானது, இன்ஃப்ராரெட் ஒளியினால் எடுக்கப்பட்டதாகும், சனிகிரகத்தின் மெல்லிய மேல் அடுக்கினை துளைத்து, Infrared ஒளியினால் எடுத்த இதில், சனிகிரகத்தின் அதிவேக காற்று, அதாவது, சனிகிரகத்தின் வளிமண்டலத்தின் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதினால் , இது போன்ற நிறத்தினை கொடுத்துள்ளது, மேலும் இதில் அழகான மற்றும் செயற்கையான, ஃபில்டர்கள் (Filers) சேர்த்துதான் இந்த வண்ணம்,

சனிகிரகத்தில், வளிமண்டல இழுவை, இல்லாததால், அதாவது தரைப்பகுதியிலிருந்து வளிமண்டலத்தின் உயரம் மிக அதிகம், இதனால். சனிகிரகத்தின் காற்றின் வேகம் கிட்டத்தட்ட வினாடிக்கு 1100 மைல் என்ற வேகத்தினையும், ஏன் அதைவிட அதிகமான வேகத்திலேயும், செல்லும், இந்த வேகமான காற்றின் ஓட்டங்களாலே இந்த மாதிரியான தோற்றங்கள் ஏற்படுகின்றன.

நீங்கள் கானும் இந்த புகைப்படமானது, காசினி விண்கலத்தினால் ,கடந்த ஆண்டு டிசம்பர் 2 ஆம் நாள், (02/12/2016)  எடுக்கப்பட்டதாகும், மேலும், சனிகிரகத்தின் மத்திய ரேகையிலிருந்து.28 டிகிரி மேலிலிருந்து எடுக்கபட்டதாகும்,

 

இது சனி கிரகத்திலிருந்து  தோராயமாக, 592,000 மைல் தொலைவிலிருந்து எடுக்கப்பட்டதாகும்,

By snt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *