Enceladus | என்ஸிலேடஸ் துனை கிரகம் | சிறு செய்திகள்
என்ஸிலேடஸ்: இது சனிகிரகத்தின் 6வது மிக பெரிய துணைக்கோள் ஆகும்..இதன் ஒட்டுமொத்த ஆரமானது 250 கிமீ தொலைவுதான் இருக்கும். அதாவது.. 500 கி.மீ விட்டம் உடைய ஒரு சிறிய துணைக்கிரகம். ஆனால். சனிகிரகத்தின் 53 துனைக்கிரகங்களில். இது ஆறாம் இடத்தினை பிடித்துள்ளது.…