Citizen Scientists Find New World 2x Bigger than Earth | பொதுமக்கள் கண்டறிந்த புது கிரகம் | கெப்ளர் தொலைநோக்கி
கெப்ளர் தொலைநோக்கி நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கியானது போன வருடம் அக்டோபர் 30 ஆம் நாள் கைவிடப்பட்டது. ஆனால் அது கைவிடப்படுவதற்கு முன்பு, தன்னிடம் இருந்த இன்றியமையாத தகவல்களை பூமிக்கு தந்துவிட்டு தான் சென்றது. சிடிசன் சயின்டிஸ்ட் இந்த தகவல்கலை ஒரு…