செயற்கைகோளில் பொருத்தப்பட்டுள்ளதை காட்டும் படம்

CHEOPS என்றால்  Characterizing Exoplanet Satellite  என்று அர்த்தம் இது ESA வால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோளின் ஒரு பகுதியைல் சிறிய சிறிய படங்களை கொண்ட ஒரு டைட்டானியத்தால் ஆன தகடு ஒன்று வைத்துள்ளனர். இந்த தகட்டில் அப்படி என்ன இருக்கிறது என்று பார்த்தால் . 2015 ஆம் ஆண்டு பெர்ன் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட குழந்தைகளுக்காங்க ஒரு ஓவியப்போட்டி , மற்றும் அதில் வெற்றி பெற்ற குழந்தைகளின் 2700 ஓவியங்களைத்தான் அதில் ஒரு தகட்டில் பொரித்து . அதனை . இந்த “சிபோப்ஸ்” செயற்கைகோளில் வைத்து இருக்கின்றனர்.

இரண்டு டைட்டானிய தகடுகளில் இதனை தயாரித்து உள்ளனர். இவை முறையே7 இஞ்ச் அகலமும் 9.4 இஞ்ச் உயரமும் கொண்டுள்ளது. இதனை நீங்கள் மேலே உள்ள படத்தில் பார்க்கலாம்.

இந்த சிறிய வகை செயற்கைகோளானது பூமி போலவே இருக்கும் குறிப்பிட்ட ஒரு சில எக்ஸோ பிளானட்களை ஆராய்சி செய்யும் எனவும். கூறியுள்ளனர்

 

Source: Space.com

PodCast:

 

By snt

2 thoughts on “CHEOPS Will Take Children’s Artwork to Space | புதிய எக்ஸோ பிளானட் ஆராயும் செயற்கைகோளில் குழந்தைகளின் படங்கள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *