
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலை நோக்கியானது மிகவும் அதிக அதீத தொழில் நுட்பம் கொண்ட தொலைநோக்கி மற்றும் இது ஒரு (Observatory) அப்சர்வேட்டரியாகவும் செயல் பட உள்ளது . பல தடவை இந்த விண் தொலைநோக்கியை விண்ணில் செலுத்தும் தேதி குழப்பத்தில் இருந்து வந்தது . ஏன் ஒரு முறை லாஞ்ச் பேடு (Launch Pad) வரை சென்று கூட திருப்பிஉள்ளது.
பல சோதனைகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் உட்படுத்தப்பட்ட இந்த விண்வெளி தொலை நோக்கியானது. இறுதியாக. விண்ணில் ஏவ சரியான நிலையில் உள்ளது என IRB (Indipendent Review Board) கொடுத்த பதிவுகளின் பேரில் இந்த தொலைநோக்கியானது 2021 ஆம் ஆண்டு ஆரம்ப கட்டத்தில் ஏவலாம் என தகவல் தந்தது. மேலும் நாசா தரப்பு செய்தியானது .
மார்ச் 31 ,2021 என ஒரு தேதியையும் குற்ப்பிட்டு சொல்லியுள்ளது.. இது வரை இதன் செலவு 8.8 பில்லியன் அமெரிக்க டாலர் என கணக்கிட்டு உள்ளனர்.
IRB இன் விமர்சன முடிவுகலை கீழ்கானும் லிங்க்கை கிளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.
வெப்ப் தொலைநோக்கியின் ஏவுதலுக்கு பிறகு நாம் விண்வெளியையும் , நமது சூரிய குடும்பத்தினையும் பார்க்கும் பார்வையே மாறி இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை . அடுத்த தலைமுறை விண்வெளி ஆராய்ச்சிக்கு இது ஒரு மிகப்பெரிய மைல் கல் எனவும். இதற்கான காத்திருந்தது மதிப்பான ஒரு விஷயம் தான் என பல நாசா அறிஞ்சர்கள் மற்றும். வெப்ப் குழுவினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பார்ப்போம்…… என்ன நடக்கிறது என…….