New Horizons probe is awake and ready for its next flyby [2018] News| புதிய இலக்கை நோக்கி நியூ ஹரைசோன்
New Horizon விண்வெளி ஆய்வுக்கலமானது புளூட்டோவை ஆராய அனுப்பப்பட்டது. ஆனால் புளூட்டோ ஒரு கோள் இல்லை என முடிவு செய்யப்பட்டதும். இது அதன் அருகில் இருக்கும் மிகவும் வித்தியாசமான, ஆபத்தான , வினோதமான பகுதியாக இருக்கும் . கைப்பர் பெல்ட் எனும்…