கடந்த செவ்வாய் கிழமை Space X நிறுவனமானது ஒரு பயன் படுத்திய ஃபால்கன் falcon 9 ராக்கெட் மூலம் இரண்டு செயற்க்கை கோள்களை விண்ணில் செலுத்தியது. அந்த நிகழ்வின் போது நாசாவின் புகைப்பட நிருபர் “பில் இங்கால்” என்பவரின் கேமராவானது, ராக்கெட்டின் அதிகப்படியான வெப்பத்தினால் உருகியது.

melted nasa’s camera

Space X  நிறுவனமானது நாசாவின் இரண்டு  Observatory துணைக்கோளையும். ஐந்து Iridium நிறுவனத்தின் துணைக்கோள்கலையும் . போன செவ்வாய்கிழமை விண்ணில் ஏவியது.  அப்போது மிகவும் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்து Bill Ingalls என்பவரின் கேமரானது இந்த கதிக்கு ஆளானது.

பொது மக்களின் கருத்தானது அந்த கேமாராவாது Launch Pad க்கு மிகவும் பக்கத்தில் இருந்தது என்பதுதான். ஆனால் பில் இதற்கு காரணமாக புல் தரையில் ஏற்பட்ட தீதான் என கூறகிறார்..

மேலும் Bill Ingalls என்பவர் நாசாவின் 30 வருடங்களாக புகைப்பட நிருபராக இருப்பதாகவும் அவருக்கு எங்கு எதை வைக்க வேண்டும் என தெரியாதா? எனவும் நாசா கேள்வி எழுப்பி கடுபேற்றி இருக்கிறது அவரை.

அதிர்ஷ்ட வசமாக அந்த காமிராவின் மெமரி கார்டு எதும் ஆகாததால். அந்த  காமிராவின் எடுக்கப்பட்ட Footage அனைத்து. பாதுகாப்பாக உள்ளது.

உன்மையில் இது எவ்வளவு தூரத்தில் வைக்கப்பட்டிருந்த காமிரா தெரியுமா? தோராயமாக 1/4 மைல் ///

காமிரா டிரை பாட் இருந்த இடத்திலுருந்து …

By snt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *