தாய்லாந்து நாட்டில் 12 கால் பந்து விளையாட்டு சிறுவர்கள் மற்றும் அவரது பயிற்சியாலரும் ஒரு இக்கட்டான . தண்ணீரால் சூழ்ந்த  குகைக்குள் மாட்டி வெளிவர முடியாமல் தவித்து வருகின்றார்கள். அவர்களை காப்பாற்றும் முயற்சியில் தாய்லாந்து அரசு 2 வாரங்களாக சிரமப்ப்பட்டு வருகிறது.

இந்த நிலையில். ஸ்பேஸ் எக்ஸ் (space x) ன் தலைவரான எலன் மஸ்க் . இதற்கு உதவி புரியும் பொருட்டு தனது கம்பெணி மற்றும் போரிங்(பூமியில் துளையிடும் borewell) கம்பெனியில் பொறியாளர்களையும் ஒரு குழுவை தாய்லாந்து நாட்டிற்கு அனுப்ப உள்ளதாக அறிவித்தது .

Space X Helps Thailand Soccer Team Cave Issue
Space X Helps Thailand Soccer Team Cave Issue

அது மட்டுமல்லாது. அதனையும் செயல் படுத்தியும் உள்ளார் . எலன் மஸ்க். அவரின் குழுவானது. சிறுவர்களின் குகையில் ஆக்ஸிஜன் இல்லாமல் கஷ்டப்படுவார்கள் என தெரிந்து. அவர்களின் falcon 9 ராக்கெட்டில் பயன் படுத்தும் திரவ ஆக்ஸிஜனை குழாய் வடியில் அந்த குகையில் செல்லும் படி வைத்து . ஆக்ஸிஜன் தேவையினை பூர்த்தி செய்துள்ளது. மேலும் அந்த குழுவினரால். முடிந்த அளவு உதவிகள் அவர்கள் செய்து வருகின்றனர்.

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை காப்பாற்ற 90 வித குழுவினர் செயல் படுகின்றன. அதல் 40 குழுவினர். வெளி நாடுகளை சேர்ந்தவர்கள் (foreigners) என்பது குறிப்பிடத்தக்கது.

Space X ஆனது இதற்கு முன் தாய்லாந்தில் ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பொருட்டு Tesla electricity generator and temporary storage system போன்றவற்றை அனுப்பி உதவி செய்துள்ளது.

கடைசியாக கிடைத்த தகவலின் படி 4 சிறுவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். *

source:

https://www.google.co.in/search?q=thailand+soccer+team&oq=thailand+soccer+&aqs=chrome.2.69i57j35i39l2j69i59l2j69i60.10511j0j7&sourceid=chrome&ie=UTF-8

https://www.nbcnews.com/nightly-news/video/rescuers-race-to-save-soccer-team-trapped-in-thailand-cave-with-heavy-rain-on-the-way-1272250435528

By snt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *