Tag: world news

Thailand cave Rescue | Space X ready for Help | தாய்லாந்து கால்பந்து சிறுவர்களை காப்பாற்றும் பணி

தாய்லாந்து நாட்டில் 12 கால் பந்து விளையாட்டு சிறுவர்கள் மற்றும் அவரது பயிற்சியாலரும் ஒரு இக்கட்டான . தண்ணீரால் சூழ்ந்த குகைக்குள் மாட்டி வெளிவர முடியாமல் தவித்து வருகின்றார்கள். அவர்களை காப்பாற்றும் முயற்சியில் தாய்லாந்து அரசு 2 வாரங்களாக சிரமப்ப்பட்டு வருகிறது.…

அண்டார்டிகாவில் இருந்து பிரியும் மிகப்பெரும் பனிப்பாறை தீவு

12 july 2017 ஒரு மிகப்பெரும் பனிப்பாறையானது அண்டார்டிக் பகுதியில் இருந்து பிரிந்து தனியே சென்றுள்ளது. செயற்கைகோள்: ஒரு அமெரிக்க செயற்கைகோளானது. அண்டார்டிக் கண்டத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை கண்கானித்து வந்தது.அதன் பெயர் “லார்சன் சி ஐஸ் ஷெல்ஃப்” (Larsen Ice…