காசினியின் கடைசி தருனம் ஆரம்பம்:

நாசாவின் காசினி(கசினி) விண் கலனானது, தனது அழிவுப்பாதையை நொக்கி சென்று கொண்டிருக்கிறது, அதாவது, ஜெ பி எல் (JPL) ஐ சார்ந்த இந்த பனியானது, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது..
அதற்கான முன்னொட்ட ஏற்பாடுகளை நாசா செய்து வருகிறது, அதன் படி  இம்மாதம் 22 ம் தேதி அதாவது, ஏப்ரல் 22 ஆம் தேதிலிருந்து. அதன் கடைசி கட்ட பனியை நோக்கி செல்லும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசினியின் சுற்றுப்பாதை
காசினியின் கடைசி சுற்றுபாதையை காட்டும் வரைபடம்

இதற்காக நாசா வானது ஒரு செய்தி கூட்டத்தினை கூட்டியிருந்தது கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி, இதில், காசினி யின் கடைசி வினாடிகள் பற்றி ஒரு வீடியோவும், மற்றும், நாசாவின் கோள் அறிவியல் தலைவர் “ஜிம் கிரீன்” மற்றும், JPL ஐ சார்ந்த , காசினியின் மிக்கிய தலைவர்கள் அழைக்கப்ப்ட்டு இதற்கு விளக்கம் கொடுத்தனர்,  ஒரு பிரிவியூ ஆக இது இருந்தது,,

தமிழ் வீடியோ:

By snt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *