Weird Asteroid Turned to Comet | திடீரென வால்மீனாக மாறிய விண்கல்
செவ்வாய் கிரகத்திற்கும், வியாழன் கிரகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதுதான் ஆஸ்டிராய்டு பெல்டு என்று சொல்லப்படக்கூடிய விண்கல் பட்டை. இந்த இடத்தில் அதிகமாக ஆஸ்டிராய்டுகள் நமது சூரியனை சுற்றிவருகின்றன. ஆஸ்டெரொய்ட் 6478 கௌல்ட்(Asteroid (6478) Gault, என்று பெயரிடப்பட்ட ஒரு ஆஸ்டிராய்டு. இது…