3 நாள் லீவுக்கு பிறகு வேலை செய்ய ஆரம்பிக்கும் சாங்கி விண்கலம்
சைனா நிலவின் பின் பகுதிக்கு அனுப்பிய சாங்கி-4 விண்கலம் பற்றி நீங்கள் அறிந்த விஷயம் தான். இந்த விண்கலத்தில் இருக்கும் “ரோவர்” இதற்கென ஒரு தனி பெயரை வைத்து இருக்கிறார்கள் இந்த சைனாவின் விண்வெளியாளர்கள் அது தான் ” யுடூ-2″ என்பதுதான்.…