ஆம் மக்களேஇது வரைக்கும் செவ்வாய்கிரகத்தினை  படங்களில் மட்டுமேபார்த்த நாம்அதில் பிரவேசிக்க வேண்டியகாலம் இது. இந்த மார்ஸ்மிஷனில் உலகநாடுகள் அதிகஆர்வம் காட்டிவருகின்றன. போனமுறை நாம்பார்த்த நாசாவின் கதிரியக்கஆய்வகவும் செவ்வாய்கான ஒரு ஆராய்ச்சியாக தான்ஆரம்பிக்கபட உள்ளது. அப்படி இருக்கையைல். இதற்குஎந்த மாதிரியான விண்வெளிஓடத்தில் செல்லஇருக்கிறோம் எனபலரும் யோசித்தநிலையில் 


ஸ்பேஸ் எக்ஸ்(Space X) என்ற ஏரோஸ்பேஸ் நிருவனமானது ஒருபுது வகையானராக்கெட் மற்றும்அதன் பூஸ்டர்களை வாங்கியுள்ளது. இதற்கு பெயர்ITS தொழில் நுட்பம்ஆகும். அதாவதுஇன்டெர் பிளானிடரி டிரான்ஸிட்சிஸ்டம் (Interplanitary Trasit system) இதை பற்றிSpace X நிறுவனத்தின் தலைவர்எலன் மஸ்க்எனபவர் கூறியுள்ளார். இந்தஐடிஎஸ்,  ராக்கெட் மற்றும்ஸ்பேஸ் ஷிப்களில் இந்தபூஸ்டர்கள் பொருத்தப்படும் . 
Image: Space X: எலன் மஸ்க்
புரியும் படிசொல்வதென்றால். இதுவரைநாம் எவ்வளவோராக்கெட் ஏவுவதைபார்த்து இருக்கிறோம் , அதில்என்ன நடக்கும் என தெரியுமா ? ஸ்டேஜ்செபரேசன் என்றபெயரில் . ராக்கெட்டின் பகுதியானது, கடலிலோ அல்லதுகாட்டுப்பகுதிகளிளோ விழும், ஆனால் இந்தபுதிய தொழில்நுட்பம் வாய்ந்த ராக்கெட் கள். மீண்டும் திரும்பிவர வல்லமைஉடையது. 
செவ்வாய் காலனியாக்கம் மிஷனில்முதலில்,  100 மனிதர்களை அனுப்பப்போவதாகவும். ஒரு நபருக்கு $200000 அமெரிக்க டாலர்கள்செலவு செய்யப்போவதாகவும். கூறியுள்ளது. மேலும் . இந்தமிஷன் வெற்றிகரமாக முடிந்தால்.. ! 50 அல்லது 100 வருடங்களில் 1 மில்லியன்மனிதர்களை கொண்டசெவ்வாய் கிரகத்தின் காலனிஒன்று தயாராகிவிடும் என்றும்கூறியுள்ளனர்.

Amazon Fashion
Fashion Deals

இதை பற்றியஉங்களுடைய கருத்துக்கள் அவசியம்.!!

நன்றி : space .com
குறிப்புகள்:

https://www.space.com/37200-read-elon-musk-spacex-mars-colony-plan.html

By snt

One thought on “Mars Colonization Mission | செவ்வாய் காலனியாக்கம் !!! மனிதர்கள் குடியேற்றம் செவ்வாயில்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *