யூடியூப் சேனலில் ஒருவர் கேட்டிருந்த கேள்விக்காகத் தான் இந்த ப்லாக் எழுதுகிறேன்.? அது என்ன கேள்வி என்றால்.ஆன்ரோமிடா கேலக்ஸியை வெறும் கண்ணால் பார்க்க இயலுமா? மற்றும் எந்த நாட்டிலிருந்து பார்த்தால் ஆன்ரோமிடா கேலக்ஸியை பார்க்கலாம்.? என்பது தான் அந்த கேள்வி.
இதற்கு விடை தேடும் பொருட்டு. சிறிது நேரம் கூகுளில் ஆராய்ந்ததில். அது Northern Heresphere என தெரிய வந்தது. அதாவது. பூமியின் வட அரைக்கோளம். அது சரி அந்த வட அரைக்கோளத்தில் எந்த எந்த நாடுகள் வரும் என பார்க்கும் போது இந்த விவரங்கள் கிடைத்தன.
தென் அமெரிக்காவின் சில பகுதிகள், ஆஸ்திரேலியா, மற்றும். ஆப்ரிகாவின் தெற்கில் சில பகுதிகளையும் தவிர அணைத்தும் வட அரைக்கோளத்தில் தான் இருக்கின்றன். அதனால் நான் எந்த நாட்டில் இருந்தாலும் விண்வெளியினை பார்த்து படமெடுத்து ரசிக்கலாம்
![]() |
| Shop at Amazon |
ஆசியாவை பொருத்தவரை, சைனா, ரஸ்யா, ஜப்பான், இந்தியா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் 54 நாடுகளிலிருந்தும் காணலாம்.

