மிகவும் அரிதான சூரிய கிரகனம் இந்த வருடம் வருகிறது.
நான் போன முறை கொடுத்த செய்தியில், இந்த வருடத்தின் விண்வெளி நிகழ்வுகள் பலவற்றை சொல்லி இருந்தேன் ஆனால், அதில் முக்கியமான மற்றும் மிகவும் அரிதான நிகழ்ச்சியான சூரிய கிரகணம் பற்றி சொல்லவில்லை. இந்த வருடம் டிசம்பர் மாதம் 26-ஆம் நாள். இந்த…