ஆண்ரோமிடா அண்டவெளி பற்றிய சில செய்திகள்!!!!
வானியல் ஆராய்சியாளர்களுக்கு காலை வனக்கம்!!!. இன்று நாம் பார்க்க இருக்கும் செய்தியானது M31 என அழைக்கப்படும். ஆண்ரோமிடா அண்டவெளி பற்றிதான் !!! பெயர்காரணம்: ஆன்ரோமிடா என்னும் பெயரானது, ஒரு இதிகாச கால்த்தில் வாழ்ந்த ரானியின் பெயராகும்.,M31- அதாவது , சார்லஸ் மெஸ்ஸியர்…