TRAPPIST 1 |டிராப்பிஸ்ட் 1 | அதன் 7 கிரகங்களும்
Transiting Planets and Planetesimals Small Telescope (TRAPPIST) இந்த தொலைநோக்கியினால் கண்டறியப்பட்ட ஒரு சிறிய நட்சத்திரம் தான் டிராப்பிஸ்ட்1 என பெயரிடப்பட்டுள்ளது. முதல் முதலில் 2016 மே மாத வாக்கில் டிராப்பிஸ்ட் 1 நட்சத்திரத்தினை வலம் வரும் 3 கிரகங்களை…