Interesting Space facts in Tamil | Facts of Space in Tamil | Space News Tamil
இப்போது ஓரிரு வின்வெளி சம்பந்தபட்ட செய்திகளை பார்ப்போம். 1.விண்வெளியில் சப்தம் கிடையாது விண்வெளியில் உங்களால் சப்தம் எழுப்ப முடியாது. ஏனெனில் ஒலியானது கேட்பதற்கு நமக்கு ஒரு ஊடகம் தேவை . இதனை நமது வளிமண்டலத்தில் உள்ள காற்று செய்யும். வின்வெளியில் காற்று…