It Could be Snowing on Mars | செவ்வாயில் பனிப்பொழிவு இருக்க வாய்ப்பு
மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. ஏன், , அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.ஆனால் ஒரு வேளை நாம் செவ்வாய்க்கு சென்றுவிட்டோம் என்றால்!!!. அந்த கிரகத்தின் இரவு நேர பனிப்பொழிவு நம்மை கொல்லும் அளவிற்கு மிகவும் கொடியதாக…