நமது சூரியனானது ஒரு  ஆற்றல் மூலம் பல உயிரினங்கள் பூமியில் வாழ சூரியனின் உதவி தேவைப்படுகிறது. வேண்டுமென்றால் எந்த கிரகத்தில் வேண்டுமானாலும். இது போன்று உயிரினங்கள் வாழ சூரியன் வழி வகுக்கும் என நான் நம்புகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். இதோ உங்களுக்காக  சூரியனை பற்றிய ஒரு சில செய்திகள்

Donate to Improve our Service thanks in advance

PodCast

By snt

One thought on “EP.2 Facts of Sun | PodCast Sun and its Facts | Space News Tamil”
  1. […] கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதியில் இந்த பொருள் நமது சூரியனுக்கு அருகில் வந்ததை பார்த்த விண்வெளியாளர்கள் … பிறகு 2018 ஜனவரியில் அதன் இருப்பிடத்தையும் வைத்து அதாவது அந்த பொருள் நமது சூரிய குடும்பத்தில் நுழைந்த வேகத்தை வைத்து தான் அது வேற்று சூரிய மண்டலத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு ஆஸ்டிராய்டு என கருதினர். பின்னர் நம்மிடம் இருக்கும் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் வைத்து இதன் Trajectory எனும் வட்ட பாதையை கணக்கிட்டனர். மேலும் சூரியன் மற்றும் கிரகங்களை கடக்கும் போது அதுல ஏற்படும் வேக மாற்றம். எடை போன்றவற்ரை நமது அறிஞ்சர்கள் கணக்கிட்டு வைத்திடுந்தனர், ஆனால் தற்போது அது எங்கு இருக்கு என்றே நம்மால் காண முடியவில்லை. [PodCast About Sun Facts] […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *