இன்று டிசம்பர் 3 ஆம் தேதி நிலவானது பூமியின் சுற்றுவட்ட பாதையில் மிகவும் அருகில் வரும் நாள். அன்றைய தினத்தில் அதாவது இன்று 3-12-2017 அன்று நிலவானது சற்று பிரகாசமாகவும். மற்றும் பெரியதாகவும் தெரியும்.
பெரிஜீ (Perigee) என கூறப்படும் அந்த நாட்களில் சந்திரனானது பூமிக்கு 222,443 மைல் தொலைவில் நிற்கும். இதன் மூலம் நாம் சாதாரணமாக பார்க்கும் சந்திரனை விட 12 லிருந்து 14 மடங்கு பெரியதாக காணலாம்.
இந்த நிகழ்வானது 15.00 UTC மணியளவில் நடை பெறும் என கூறப்படுகிறது. அதாவது இந்திய நேரப்படி இன்று 3-12-2017 இரவு 8.00 மனி அல்லது 8.30 மனியளவில்
இன்று மட்டும் கிடையாது இது டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 (இரண்டு நாளுக்கும் இடைப்பட்ட நள்ளிரவில்) தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு சற்று ஸ்பெஷலான நிகழ்வு
இந்த நிகழ்வினை நீங்கள் Virtual Telescope இனைய தளத்தின் மூலமும் அல்லது யூடியூப் மூலமும் காணலாம்.
