பூமியின் அளவை ஒப்பிடும் போது மற்ற கிரகங்கள்

பூமிபோன்ற கிரகங்கள்:

பூமியை போன்ற அளவிலும், வடிவத்திலும், மற்றும் சூரியனிடமிருந்து சரியான அளவில் அமையும் “ஹாபிடபுள்” சோன். எனும் பகுதியில் உள்ளதா. என்பதையும் நாம் கண்டறிந்து விட்டால் போதுமானது. அது எக்ஸொ பிளானட் எனும் பூமி யை போன்ற கிரகமா அல்லது சாதாரண கிரகமா என்பதை கூறிவிடமுடியும். கடந்த 20 வருடங்களாக நாம் எக்ஸோ பிளானட்களை ஆராய்சி செய்து வருகிறோம். இது வரை நாம் 4000 க்கும் மேற்பட்ட பூமி போன்ற கிரகங்களை கண்டறிந்து  இருக்கிறோம். இந்த 4000 கிரங்களையும். இரண்டு வகையாக பிரிக்கலாம்.   ஒன்று :பூமியைபோன்று 1.5 மடங்கு பெறிய கிரகங்கள் (Radius) இவை பூமியைப்போன்று 5 மடங்கு எடை இருக்கும் என கருதப்படுகிறது. இரண்டாவது: பூமியை போன்று 2 மடங்கு பெறிய கிரகங்கள் (Radius) . இவை. பூமியைப்போன்று 10 மடங்கு எடை இருக்கும் என கருதப்படுகிறது.

Conference (கூட்டம்)

ஆகஸ்டு 17 , 2018 அன்று, அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரில் நடந்த, Goldschmidt Conference ல் . “லீ ஜாங்” எனும் ஹார்வார்டு பல்கலைக்கழக பேராசிரியரின் தலைமையிலான  ஒரு குழுவான அறிவியலாலர்கள். எக்ஸோ பிளானட் பற்றி ஆராய்சிகளை மேற்கொண்டு அதற்காக ஒரு புதிய தியரியை கொண்டுவந்துள்ளனர். அது என்னவென்றால்.?

Theory கருத்து:

அவர்கள் சொன்ன கருத்து இது தான். அதாவது எக்ஸொ பிளானெட்களில். இருக்கும் தண்ணீரின் அளவானது நமது பூமியில் இருப்பதை போன்று  5 மடங்குக்கு சமம் என்பது தான் அந்த கருத்து. இதற்க்காக இரு தியரியை அவர்கள் கொடுத்துள்ளனர். நமது பூமியின் ஆரத்தை  மையமாக கொண்டு இந்த ஆராய்சி முடிவுகள் இருக்கும் . அதாவது 6371 கிமீ. ஆரம் கொண்ட இந்த பூமிகிரகத்தில் 0.022 % மட்டுமே இருக்கும் தன்ணீரின் அளவு 75 % இருக்கும் போது. 1.5 மடங்கு ஆரம் இருக்கும் எக்ஸோ பிளானட்களில் 5 மடங்கு தண்ணீர் இருக்கும் என்பது தான். இப்போது உங்களுக்கு ஒரு மிகப்பெரிய சந்தேகம் வரும் 0.022% தன்ணீரின் அளவு என்று நான் மேலே குறிப்பிட்டதாக தான் இருக்கும். ஆனால் இந்த 0.022% எனும் தன்ணீரின் அளவு தான். நான் சொன்னது சரிதான் .இந்த அளவானது நமது பூமியின் மொத்த எடையை கொண்டு கணக்கிடப்படுகிறது. ஆம் நமது மொத்த பூமியின் எடையில் . தண்ணீரின் அளவு வெறும் 0.022% தான் இதை நீங்கள் கூகுளில் “What is the Weight of the Oceans” என்று போட்டு பாத்தாலே தெரியும். ஆம் அவர்கள் சொன்ன தியரியானது. ஒரு கிரகத்தின் ஆரத்திற்கும் அதன் எடைக்கும் உள்ள  விகிதத்திற்கும்தான், நான் ஏற்கெனவே மேலே சொன்ன மாறி 1.5 மடங்கு ஆரம் கொண்ட கிரகங்களில் 5 மடங்கு பூமியை போன்று எடை இருக்கும் என குறிப்பிட்டு இருந்தேன். அப்படி இருக்கையில். அந்த கிரகத்தில் இருக்கும் தண்ணீரின் அளவு 0.1% அளவு . பூமியின் தண்ணீரின் (எடை) அளவுக்கு. இருக்கும் என்பது தான். ஒரு சிறிய தியரி. இதை. கொஞ்சம் யோசித்தாலே நீங்கள் புரிந்து கொள்ளலாம்.  இதை பற்றி நான் பேசிய வீடியோ ஒன்று யூடியூபில் உள்ளது. அதை கொஞ்சம் கேட்டால் இது உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன். நன்றி வேறு ஒரு வின்வெளி பற்றிய செய்திகளுடன் நான் அடுத்த முறை வருகிறேன்.   Source: https://www.sciencedaily.com/releases/2018/08/180818115758.htm

By snt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *