New Horizon விண்வெளி ஆய்வுக்கலமானது புளூட்டோவை ஆராய அனுப்பப்பட்டது. ஆனால் புளூட்டோ ஒரு கோள் இல்லை என முடிவு செய்யப்பட்டதும். இது அதன் அருகில் இருக்கும் மிகவும் வித்தியாசமான, ஆபத்தான , வினோதமான பகுதியாக இருக்கும் . கைப்பர் பெல்ட் எனும் பகுதியை ஆராய்ச்சி செய்யும் என அதன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தார்கள். அதிலும் இது MU69 என்று அழைக்கப்படும் Ultima Thule என்ற ஆஸ்டிராய்டினை ஆராயும் என் தெரிவித்தனை,

இதனை தொடந்து. 2015 ஆம் ஆண்டு இந்த விண்கலமானது புளூட்டோவின் மிகவும் அருகில் பறந்து அதன் துள்ளியமான புகைப்படத்தினை பூமிக்க்கு அனுப்பியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அதற்கு பிறது இந்த விண்கலமானது Hibernation  எனும் தன்மைக்கு தள்ளப்பட்டது. அதன் அடுத்த இலக்கை நிர்னயுக்கும் வரை.

கடைசியாக அதன் அடுத்த இலக்கு நிர்னயிக்கப்பட்டுள்ளது.  அதன் பெயர். MU69 என்பதுதான். இது ஒரு பாறை . ஆம் விண்வெளியில் சுற்றித்திரியும், மற்றும் சூரியனை சுற்றிவரும் ஒரு பாறை அல்லது ஆஸ்டிராய்டு என சொல்லலாம். இதனை நியூ ஹரைசோன் விண்கலமானது வரும் டிசம்பர் 2018 மாதம் அன்று சென்று அடையும் என்றும். பிறகு அதைப்பற்றிய தெளிவான புகைப்படம் உட்பட அனைத்து செய்திகளும் தெரியவரும்.

இப்போது இந்த விண்கலமானது புவியில் இருந்து 6.1 பில்லியன் கி.மீ தொலைவில் உள்ளது. ஆனால் அதன் இலக்கான MU69 பாறையானது 6.3 பில்லியன் கி.மீ தொலைவில் உள்ளது.

குறிப்பு:

(அது மட்டும் அல்லாது கடந்த 5 ஆம் தேதி அதாவது ஜூன் 5 2018 அன்று இது தன் Hibernation தன்மையில் இருந்து , இயங்ககும் தன்மைக்கு மாற்றி அமைக்கப்பட்டது).

By snt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *