இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் துல்லியமான புளூட்டோ மற்றும் அதன் துணைகிராகமான சாரூண் Charon ன் வரைபடங்களை வடிவமைத்துள்ளனர்.
நியூ ஹரைசோனில் உள்ள இரண்டு நவீன கேமரா களால், 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட
சரியாக என்றால் ஜூலை 14 2015 அன்று நியூ ஹரைசோனில் உள்ள LORRI (Long Range Reconnaissance Imager ). மற்றும் Multispectral Visible Imaging Camera (MVIC) என்ற இரு கேமரா வின் உதவியோடு எடுக்கப்பட்டது. இந்த புகைப்படங்களை. கிரக மற்றும் துணைகிரக அறிவியல் அமைப்பில் உள்ள அறிஞ்சர் பால் ஷென் மற்றும் அவரது குழுவினரும். புதிய வடிவில் மிகவும் கவனத்தோடு மேப் செய்துள்ளனர். அவற்றில் சில நீங்கள் கீழே பாருங்கள். இதன் விளக்கங்கள் பிறகு தருகிறேன்






Source:
https://gizmodo.com/these-new-maps-of-pluto-and-its-moon-charon-are-the-mos-1827552686/amp