
லிப்ரா திரள்
லிப்ரா விண்வெளி தொகுப்பிற்கும் சர்பென்ட் தொகுப்பிற்கும் இடையில் கண்டறியப்பட்ட ஒரு அழகான நெபுலா…” என்று .இதன் தொடக்கம் . எதில் என்றால் ?. அது சார்லஸ் மெஸ்ஸியர் தொகுத்த அவரின் நெபுலா மற்றும் நட்சத்திர தொகுப்புகளின் பட்டியல். எனும் தொகுப்பில் தான்..
சார்லஸ் மெஸ்ஸியர்
இதன் தொடக்கமானது 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வானவியல் அறிவியலரான “சார்லஸ் மெஸ்ஸியர்” என்பவரின் தொகுப்பில் 5 ஆவது விண்வெளி பொருளாக அவரின் நெபுலா மற்றும் நட்சத்திர தொகுப்புகளின் பட்டியலில் கண்டுபிடிக்கப்பட்டு சேர்க்கப்பட்டது.
மெஸ்ஸியர் 5 ஐ. M5 என்றும் அழைப்பர். அவரின் கண்களுக்கு. இந்த நெபுலாவானது தெளிவில்லாமலும். சற்று வட்டமாகவும். மேலும் நட்சத்திரங்கள் குறைந்தும் காணப்பட்டன.
விவரம்
ஆனால் தற்போது இந்த மெஸ்ஸியர் 5 எனும் (M5) ஆனது. ஒரு சிறிய வட்ட வடிவ நட்சத்திர(Globular Star Cluster) தொகுப்பாக அறியப்படுகிறது. இது தோராயமாக. 25,000 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது. மேலும் இந்த சிறிய நட்சத்திர தொகுப்பில் கிட்டதட்ட 1,00,000 நட்சத்திரங்களாவது இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இந்த ஒரு லட்சம் நட்சத்திரங்களும் ஈர்ப்பு விசையின் மூலம் பிணைக்கப்பட்டு இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதன் விட்டமானது 165 ஒளியாண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் அந்த விண்மீன் தொகுப்பை கடந்து போக என்னினால். ஒளியின் வேகத்தில் சென்றாலும் 165 ஆண்டுகள் ஆகும்.
நீங்கள் புகைப்படத்தில் பார்க்கும் இந்த M5 யின் படமானது . அதன் ஒரு பகுதிதான். அதாவது உங்களுக்கு புரியும் படி சொல்வதென்றால். நான் மேலே சென்ன விவரங்களில் 165 ஒளியாண்டுகள் கடந்து செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தேன். இப்போ நீங்கள் பார்க்கும் படமானது. அதன் மையப்பகுதிதான் இது வெறும் 20 ஒளியாண்டுகள் தொலைவு. (இந்த படத்தில் மூலைவிட்ட கோடுகள் வரைந்து அதை கடக்க வேண்டும் என்றால் 20 ஒளியாண்டுகள் தேவைப்படும்)
மற்ற பதிவுகள்
- “Perseverance” Mars 2020 Rover Name Contest Winner
- ஜப்பான், தென் கொரியாவின் செயற்கைகோள்கலை வின்னில் ஏவியது ஏரியான் 5
- Kulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்
- Upcoming ISRO Missions in 2020 (Video)
- திடீரென ஒளி மங்கிய நட்சத்திரம்|Bபீடில்ஜூஸ் நட்சத்திரம் வெடிக்க போகுதா?