பெரிய பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்தது ஜிசாட் 11 ன் லான்ச் தேதி. அதாவது நவம்பர் 30 2018 என்பதுதான். இதன் விண்ணில் ஏவப்படும் தேதி. இதில் என்ன அப்படி ஒரு பிரச்சனை என்று கேட்கிறீர்களா? அது ஒரு பெரிய கதை. இந்த ஜிசாட் 11 ஆனது மிகவும் எடை அதிகம் எவ்வளவு என்கிறீர்களா  5.6 டன் . இதனால் இந்தியாவானது அமெரிக்காவில் உள்ள கயானா பகுதியல் உள்ள ஏரியான் விண்வெளி குழுமத்துடன். தொடர்பு கொண்டு தங்களுடைய இந்த எடை மிக்க செயற்கைகோலை வின்ணில் ஏவித்தறுமாறு கேட்டது. அதையும் ஒப்புக்கொண்ட ஏரியான் ஸ்பேஸ் குழுமம். 2018 மே மாதன் அதை வின்ணில் ஏவுவதாக கூறியது . லான்ச் தேதியும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியா அனுப்பிய இரண்டு செயற்கை கோள்கள் ஒன்றன் பின் ஒன்றாக கட்டுப்பாட்டை இழந்தது. அதாவது இஸ்ரோவின் கண்கானிப்பில் இருந்து சென்றுவிட்டது. failer ஆகியது. இது எப்போது என்றால். மார்ச் 2018 ல். இதனை அறிந்த இஸ்ரோ. அதே போன்ற ஒரு தொழில் நுட்பம் தானே ஜிசாட் 11 ல் உள்ளது என்பது உணர்ந்து. இதையும் விட்டு விட கூடாது என்பதற்காக . ஏரியான் குழுமத்திடமிருந்து ஏப்ரல் 2018 அன்று திரும்ப பெற்றுக்கொண்டது. ஜிசாட் 11 ல் சிறிய மாறுதல்கலை செய்யவேண்டும் என்று கூறி இஸ்ரோ அத ஏரியான் குழுமத்திடமிருந்து திரும்ப பெற்றது . அதன் பிறகு ஜூலை வரை எந்த ஒரு அறிவிப்பும் செய்யாமல் இஸ்ரோ இருந்தது. இதனை கவனித்த ஏரியான் குழுமம். இஸ்ரோவை பயமுறுத்தும் வகையில் ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியது, இந்தியாவிற்கு.

அதில். நீங்கள் 2018 நவம்பருக்குள் ஜிசாட் 11 மற்றும் ஜிசாட் 30, 31 , ஆகியவற்றை எங்களுக்கு அனுப்பவில்லை என்றால் நாங்கள் இந்த வருடம்  2018ல் லாண்ச் செய்ய மாட்டோம் , மாறாக இந்தியாவிற்கு 2019 நவம்பர் மாதம் தான் நேரம் ஒதுக்குவோம் என கூறியது மட்டுமில்லாமல். இதற்கு பகரமாக 950 கோடி ரூபாயும். கேட்டது. அதாவது ஜிசாட் 11 மட்டும் தான் அனுப்புவதாக பேச்சு ஆனால் ஏரியான் குழுமமானது இந்தியா தனது ஜிசாட் 30 மற்றும் 31 ஐயும் கொடுத்தால் தான் தாங்கள்

விண்ணில் ஏவுவோம் என திட்டவட்டமாக ஆறிவித்தது. அதன் பிறகு இஸ்ரோ பல தரப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு  நவம்பர் 30 ஆம் தேதி ஜிசாட் 11 ஐ வின்னில் ஏவுவதாக ஒப்புக்கொண்டது. 

இந்த வகை ஜிசாட் 11 செயற்கைகோலானது. இந்தியாவின் தொலைதொடர்பு செயற்கைகோள் ஆகும். இதனால் 14 ஜிகாபைட் இண்டர்னெட் வேகத்தினை கூட்ட முடியும் என இஸ்ரோ விஞ்சானிகள் கூறியுள்ளனர்.

இண்டர்னெட் வேகம் என்ன தான் அதிகமானாலும். காசு போடலனா . 2ஜி வேகம் தான் வர்ரும்.

By snt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *