பொதுவானவை:
இந்த கிரகமானது அனைவருக்கும் தெரிந்தது போலவே. வியாழன் கிரகத்திற்கு அடுத்தபடியாக ஒரு மிகப்பெரிய கிரகம். அது மட்டுமல்லாது
நமது சூரிய குடும்பத்தில் ஆறாவது (6) கிரகமாக உள்ளது.
- இது சூரியனிடமிருந்து 1.4 பில்லியன் கி.மீ (Or) 886 மில்லியன் மைல் (or) 9.5 AU தொலைவில் உள்ளது. [Astronomical Units] 1 AU என்பது 150 மில்லியல் கிலோ மீட்டர்களை குறிக்கும்
- சுற்றுப்பாதையின் சராரசி வேகம் (அ) திசைவேகம் :(mean orbital velocity) ஆனது 34,701 கி.மீ / வினாடி ( kmph) [என்ற வேகத்தில் இது சூரியனை சுற்றிவருகிரது
- Equatorial radius (அந்த கிரகத்தின் மத்திய ரேகையிலிருந்து அதன் ஆரமானது 58,232 கி.மீ
- இந்த கிரகத்தின் பரப்பு இழுவிசையானது (Surface Gravity) 10.4*m/s2 அதாவது நீங்கள் புவியில் 100 (Pound) பவுண்ட் எடை இருப்பின் சனிகிரகத்தில் நீங்கள் 107 பவுண்ட் இருப்பீர்கள். ( * சில மாறுதல்கள் இருக்கலாம் இந்த கணக்கானது. சனிகிரகத்தின் மத்திய ரேகை பகுதியில் எடுக்கப்பட்டது.. விண்வெளி அறிஞர்கள் இதன் கணக்கு மாறலாம் என கருதுகின்றனர்.
- விடுபடும் வேகம் (Escape Velocity) (Or ) தப்பிக்கும் வேகமானது129,924 கி.மீ / மணி [ 129,924 KMPH] . அதாவது, சனிகிரகத்திலிருந்து மனிக்கு 129,924 கி.மீ எனும் வேகத்தில் புறப்படும் ஒரு பொருள் மிக எளிதாக சனிகிரகத்தின் ஈர்ப்பு விசையிலிருந்து தப்பி விண்வெளிக்கு சென்றுவிடும்.
![]() |
| சனி கிரகம் அதன் வளையங்களோடு |
நாட்கள் & வருடம்
ஆனால் அந்த கிரகத்தில் ஒரு வருடமானது மிகவும் அதிகமாக [பூமியின் கணக்குப் படி 10,756 நாட்கள்] எடுத்துக்கொள்ளும். புரியும் படி சொல்வதென்றால் 29 வருடங்கள். ஆமாம் சனி கிரகத்தில் ஒரு வருடமானது பூமியின் கணக்கு படி 29 வருடங்களுக்கு சமமானது.
வளையங்கள்
துனைக்கோள்கள்
![]() |
| டைட்டன் |
விண்கலம்
![]() |
| Cassini |
எதுவாக இருந்தாலும் நாம் இருப்பது நமது கிரகம் புவியில். நாம் தான் புவியின் பாதுகாவலர்கள். இதனை நாம். விண்வெளி கற்களிலிருந்து பாதுகாப்பது முடியாத காரியம். ஆனால் இந்த கிரகத்தினை பசுமையாக வைத்திருக்க நாம் நம்மால் முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும், ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒரு மரக்கன்றையாவது நட முயற்சிக்க வேண்டும்
Download Our App
More Posts to Read
- “Perseverance” Mars 2020 Rover Name Contest Winner
- ஜப்பான், தென் கொரியாவின் செயற்கைகோள்கலை வின்னில் ஏவியது ஏரியான் 5
- Kulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்
- Upcoming ISRO Missions in 2020 (Video)
- திடீரென ஒளி மங்கிய நட்சத்திரம்|Bபீடில்ஜூஸ் நட்சத்திரம் வெடிக்க போகுதா?



