வீனஸ் – வெள்ளி கிரகம். Venus Planet in Tamil , Latest News about Venus Planet in Tamil, venus is the second planet from Sun, வெள்ளி கிரகம் பற்றிய செய்திகள் உங்களுக்காக
வெள்ளி கிரகம்:
Facts about Venus in Tamil
- இந்த கிரகம்தான் சூரியனுக்கு அருகில் இருக்கும் இரண்டாவது கிரகம்.
- இது பூமியின் அளவுக்கு (கிட்ட தட்ட) உள்ள கிரகம் அதாவது அதன் அளவானது புவி = 6371 கிமீ ஆரம் கொண்டது ; வெள்ளி கிரகம் = 6051 கிமீ ஆரம் கொண்ட ஒரு கிரகம்
- இது சூரியனிடமிருந்து 108 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிரகம் ஆகும் அதாவது 67 மில்லியன் மைல் அல்லது 0.73 AU (Astronautical Units)
- இந்த கிரகமானது ஒரு முறை தன்னை தானே சுற்றிக்கொள்ள பூமியின் கணக்குப்படி 243 நாட்கள் எடுத்துக்கொள்ளும் ஆனால் ஒரு முறை சூரியனை சுற்றிவர வெறும் 225 நாட்களே எடுத்துக்கொள்ளும், (அதாவது ஒரு வருடம் வந்தாலும். ஒரு நாள் முடிந்திருக்காது ஹ ஹா ஹா)
- இந்த கிரகமானது ஒரு மலைப்பாங்கான கிரகம் (அதாவது நமது சூரிய குடும்பத்தில் முதல் நான்கு கிரகங்களில் மட்டுமே நம்மால் நிற்க முடியும்) இதை பற்றி பிறகு கேளுங்கள் (கமென்ட் செக்ஸனில்)
- Atmosphere இந்த கிரகத்தில் வளிமண்டலமானது ஒரு அடர்த்தியான மேக கூட்டத்தினை போல் இருக்கும். மேலும் இதில் கார்பன் டை ஆக்ஸைட( ); நைட்ரஜன்( ); மற்றும் சல்பியூரிக் அமிலம் ( ); உள்ளது
- இந்த கிரகத்திற்கு எந்த துனை கிரகமும் இல்லை
- 40க்கும் மேற்பட்ட செயற்கைகோள்கள் இந்த கிரகத்தினை ஆராய இதுவறை அனுப்பப்பட்டுள்ளன
- இதன் வெப்பநிலை 480 டிகிரி செல்ஸியஸ் வரையில் இருக்கும். (புதன் கிரகத்தினை விட அதிக வெப்பநிலை இருக்கும்)
- இது பெரும்பாலான மற்ற கிரகங்கள் சுற்றும் திசைய காட்டிலும் எதிர் புரமான சுற்றும் அதாவது நமக்கு கிழக்கில் சூரியன் உதித்து மேற்கில் மறைந்தால் , வெள்ளி கிரகத்தில் மட்டும் மேற்கே உதித்து கிழக்கே மறையும். ஹ ஹா
இது தான் வெள்ளி கிரகத்தினை பற்றிய நான் அறிந்த செய்திகள்.
கேள்விபதில்
Download Our App
More Posts to Read
- “Perseverance” Mars 2020 Rover Name Contest Winner
- ஜப்பான், தென் கொரியாவின் செயற்கைகோள்கலை வின்னில் ஏவியது ஏரியான் 5
- Kulasekarapatnam ISRO Second Rocket Port | குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம்
- Upcoming ISRO Missions in 2020 (Video)
- திடீரென ஒளி மங்கிய நட்சத்திரம்|Bபீடில்ஜூஸ் நட்சத்திரம் வெடிக்க போகுதா?

[…] சூரியகுடும்பத்தில் வெள்ளிகிரகமும் இப்படித்தான் சுற்றிகிறது எப்படி […]
[…] Venus […]