4 வது பிறந்தநாள் கண்ட மங்கல்யான்
இத்துடன் 4 ஆண்டுகள் நிறைவடைகிறது செப்டம்பர் 24, 2018 உடன். 2014 செப்டம்பர் 24 ஆம் தேதி அன்று தான் மங்கல்யான் செவ்வாயின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. அதுவும் முதல் முயற்சியிலேயே, அந்த பெருமை இஸ்ரோ பையே சாரும் .…