Exoplanet Virtual Tour is preparred by Nasa and i will give Tamil Explanation by Spacenewstamil.om

Exoplanet Tour in tamil
கோடைகாலத்தில் அனைவரும் எங்காவது வெளியூருக்கு சுற்றுலா செல்வது வழக்கம். ஆனால் நாசா எனும் அமைப்பானது 2 தினங்களுக்கு முன்பு ஒரு புதுமையான பதிவினை அதன் இனைய தளத்தில் வெளியிட்டது. அது என்னவெனில். !! 

பூமியை போலவே அளவை கொண்ட ஒரு சில (3) எக்ஸோ பிளானட் களுக்கு ஒரு மெய்நிகர் பயனம் செய்யுங்கள் என்று. அதாவது virtual Tour. இதற்காக நாசா அமைப்பு தனித்துவமான ஒரு இனையதளத்தினை வடிவமைத்து அதில் அவர்கள் தேர்ந்தெடுத்த  மூன்று கிரகங்களின் 360 டிகிர கோன வரைபடங்களை பதிவிட்டது.

https://exoplanets.nasa.gov/

இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த கிரகங்கள்

1, டிராப்பிஸ்ட் 1டி

2. கெப்லர் 186f

3.கெப்லர் 16டி

https://exoplanets.nasa.gov/alien-worlds/exoplanet-travel-bureau/explore-trappist-1d/?travel_bureau=true

exoplanet virtual tour tamil explain

மேலே உள்ள இனையதள இனைப்பை பயன்படுத்தி அதனை கண்டு மகிழுங்கள்.

முக்கிய குறிப்பு:

மேல் சொன்ன மூன்று கிரங்களை பற்றியும் எந்த ஒரு உண்மயான புகைப்படங்களும் கிடையாது. கெப்லர் விண்வெளி தொலைநோக்கியின் மூலம் கண்டு பிடிக்கப்பட்ட தகவல் களின் அடிப்படையில் இந்த மெய்நிகர் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாசா நிருவனம் கூறுகையில் 20 வருட எக்ஸொ கிரக கண்டுபிடிப்பின் கொண்டாட்டம் இது . Celebrating 20 years of Exo Planet Discoveries

By snt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *