Month: March 2017

கூம்பு நெபுலா!!!!

கூம்பு (கோன்) நெபுலா என்று சொல்லக்கூடிய, ஒரு மிக பிரம்மாண்டமான தூசித் தூனில்(Dust Pillar), நட்சத்திரங்கள் உருவாகிக்கொண்டு இருக்கின்றன. கூம்பு போன்ற வடிவங்களும், தூன் போன்ற அமைப்புகளும், மற்றும் வித்தியாசமான வடிவங்களை உடைய மேலும் பல மர்மமான வடிவங்கள் அதிக அளவில்.…

மிமாஸ் – சனி கிரகத்தின் நிலா

மிமாஸ். இது தான் சனி கிரகத்தின் ஒரு துனைக்கோள். ஆணால் இதில் காணப்படும் பள்ளம் தான் (crater) ஒரு மிகப்பெரிய ஆச்சரியம். இந்த பள்ளத்திற்கு அறிவியலாலர்கள் ஹெர்ஸீல்(Herschel) என பெயர் வைத்துள்ளனர். ஒரு துனைக்கிரகத்தில் இவ்வளவு பெரிய பள்ளத்தினை எது ஏற்படுத்தியது…