Month: December 2016

ஐரோப்பாவின் இரவுக்காட்சி விண்னிலிருந்து

நீங்கள் கானும் இந்த இரவுக்காட்சியானது சர்வதேச விமான நிலையத்தில் ஒரு குழுவினரால் இது எடுக்கப்பட்டது. இந்த படத்தினை நீங்கள் உற்று கவனித்தால் வலது புறத்தில் மேலே இங்கிலாந்து இருப்பது தெரியும், பிறகு மிகவும் பிரகாசமான பகுதியாக இருப்பது தான் பாரிஸ் நகரம்,…

சூரியனை கடக்கும் சர்வதேச விண்வெளி நிலையம்

சூரியனை கடக்கும் இந்த நிகழ்வானது ஒரு நிழல் படம் மூலம் நமக்கு தெரியவருகிறது. மேலும் நாம் இதுவரை மற்ற கிரகங்கள் சூரியனை கடந்ததை பார்த்திருப்போம். இப்போது உலக சர்வதேச விண்வெளி நிலையம் சூரியனை கடந்ததை நாசாவின் அதிகாரப்பூர்வ வெப்சைட் ல் வெளியிடப்பட்டுள்ளது.…

This Week in NASA History | வரலாற்றில் இன்று: அப்போல்லோ

உலக வரலாற்றில் முதல் முறையாக 1968 டிசம்பர் 21ம் தேதி தான் அப்போலோ 8 விண்வெளி விமானமானது. சாட்டர்ன் 8 ராகெட் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்டது. அப்போலோ 8 விண்வெளி விமானத்தின் குழுவினர்கள் பட்டியல் கீழே உள்ளது. Source : https://space-stuffin.blogspot.sg/2016/12/history-at-1968-december-21st.html…

விண்வெளியில் குளிர் காலமா? Cosmos Winter Wonderland Explained in Tamil

நாம் அனைவருக்கும் தெரிந்தது போல் , காலங்கள் (Seasons) என்பது கிரகங்களுக்கு சொந்தமானது, (பூமிக்கு மட்டுமல்ல செவ்வாயிலும் காலங்கள் உள்ளது) அது போல் விண்வெளியில் குளிர் காலம் என்று கீழ்வரும் புகைப்படத்தினை நாசா வெளியிட்டுள்ளது. அதன் உண்மையினை இப்பொழுது பார்ப்போம் குளிர்…

சனி கிரகத்தின் வளையங்களோடு துணைகிரகம்!!!! மோதுகிரதா?

சனி கிரகத்தின் வளையங்கள் மிகவும் நீண்டு காணப்படுவதால் அது மனித கண்களுக்கு தெரியும், ஆம் , நாம் ஒரு நல்ல தொலை நோக்கி கொண்டு பார்க்கும் போது சனிகிரகத்தின் வளையங்கள் நம் கண்களுக்கு தெரியும், இந்த சனிகிரகத்தினை ஆராய சென்ற காசினி…