விக்ரம் லேண்டர் விழுந்த இடம் “Vikram lander found” nasa said
விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்க ளை, சந்திரனில் உள்ள நிலப்பரப்பினை வைத்து நாசா அடையாளம் கண்டதாக படத்தினை வெளியிட்டுள்ளது. மேலே உள்ள படத்தில் நீங்கள் பார்க்கும் மஞ்சள் நிறப் புள்ளிகள் விக்ரம் லேண்டர் இன் உடைந்த பகுதிகள் என்றும், நீல நிறமாக…