2019 இந்த வருடத்தின் நடக்க இருக்கும் விண்வெளி நிகழ்வுகள் சில
இந்த வருடத்தின் ஒரு சில முக்கிய விண்வெளி நிகழ்வுகள் பற்றி பார்ப்போம்: ஜனவர் 21: (முழு சந்திர கிரகனம்) வருகின்ற ஜனவர் 21 ஆம் தேதி நமது பூமியின் நிழலானது நிலவின் மீது முழுமையாக படும் அப்போது இதனை முழு சந்திர…