Tag: tamil meaning of light year

Light Year in Tamil | ஒளி ஆண்டு என்றால் என்ன?| Space News Tamil

ஒரு பொருள் நம் கண்களுக்குத் தெரிய வேண்டுமானால், கண்ணைத் திறந்து பார்த்தால் மட்டும் போதாது. அதற்கு வெளிச்சமும் தேவை. அப்போதுதான் பார்க்கும் பொருள் நம் கண்களுக்குத் தெரியும் ஒளியை மையமாக வைத்துத்தான் நட்சத்திரங்களுக்கு இடையே உள்ள தூரத்தை கணக்கிடுகின்றனர். அதற்கான அலகுகளை…