Tag: tamil facts news

யுரேனஸ் கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள் | Space News Tamil about Uranus

இந்த கிரகமானது நமது சூரியகுடும்பத்தில் தான் உள்ளது என நாம் கண்டறிந்தது மார்ச் மாதம் 13 ம் நாள் 1781ல் தான். கண்டுபிடித்தவரின் பெயர் வில்லியம் ஹெர்ஷெல் (William Herschel)