வெற்றி கரமாக விண்ணில் பாய்ந்தது ஜி எஸ் எல் வி f 11 | Gsat 7a successfuly Launched
successful launch of GSAT 7a satellite using GSLV f11 rocket | வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட்-7a செயற்கைக்கோள் இஸ்ரோ சாதனை
Learn Space and Read it's News in Tamil Language
successful launch of GSAT 7a satellite using GSLV f11 rocket | வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட்-7a செயற்கைக்கோள் இஸ்ரோ சாதனை
35ஆவது தொலைதொடர்பு செயற்கை கோளை விண்ணில் ஏவும் இஸ்ரோ ஜிஎஸ்எல்வி f11 ரக ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது
best ever 3D image of asteroid bennu from NASA and osiris Rex team
வாயேஜர் 1 விண்கலம் தொடர்ந்து வாயேஜர்-2 விண்கலம் தற்போது சூரிய குடும்பத்தை தாண்டி தற்போது interstellar விண்வெளியில் இருப்பதாக நாசா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்துள்ளது
மிகவும் பழமையான மற்றும் அரை கிலோமீட்டர் பெரிய விண்கல்லில் தண்ணீர் இருப்பதற்கான மூலக்கூறுகளை விண்கலம் கண்டிருந்தது
changi 4 விண்கலமானது நிலவின் புறப்பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்காக இன்று நள்ளிரவு 2 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது
நாசா அனுப்பிய இன்சைட் லேண்டர் மூலம் எடுக்கப்பட்ட , செவ்வாய் கிரகத்தின் அரிய புகைப்படங்களை நீங்கள் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்
Shukrayaan 1 is a Proposed Space craft for Venus , it will be launched in 2023 இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான ஐஎஸ்ஆர்ஓ சர்வதேச அளவில் ஒரு AO (announcement of opportunity) வை வெளியிட்டு…
நாசா அனுப்பிய இன்சைட் லேண்டர் மூலம் எடுக்கப்பட்ட முதல் புகைப்படத்தை நீங்கள் பார்க்கிறீர்கள் . இதில் படிந்திருக்கும் கருப்பு நிறம் அனைத்தும் செவ்வாய் கிரகத்தில் புழுதிகளாகும்
நாசா அமைப்பானது செவ்வாயின் உள்பகுதிகளை அதாவது அந்த கிரகத்தின் கட்டமைப்புகளை interior மூலமாக ஆராய வேண்டும் என்பதற்காக அனுப்பப்பட்ட ஒரு லேண்டர். உங்களுக்கு லேண்டர் என்றால் என்ன என்று தெரியும் தானே? ஒரு கிரகத்தின் மேற்பரப்பில் தரையிரங்கி ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளும்…