Tag: sirius A star

Dogon Tribe and Sirius Star Mystery | பழங்குடியினரின் வியக்க வைக்கும் விண்வெளி அறிவு – தந்திசெய்தி

மேற்கு ஆப்பிரிக்காவின் மாலி நாட்டில் வாழும் டோகோன் பழங்குடியினர், சிரியஸ் பி நட்சத்திரத்தின மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தனர். அந்த நட்சத்திரம் தொடர்பான புரான கதைகளும் அந்த பழங்குடி மக்கள் மத்தியில் வழங்கி வருகிறது. வானில் மிகவும் பிரகாசமான நட்சத்திரமான சிரியஸ்…