M101 | PinWheel Galaxy in Tamil | பின்வீல் அண்டம் சிறு குறிப்பு
இந்த அண்டமானது ஆங்கிலத்தில் பின்வீல் அண்டம் (PinWheel Galaxy) என அழைக்கப்ப்டுகிறது. இதன் M101 என்றும் NGC 5457 என்றும் . கூறுவன். சார்லஸ் மெஸ்ஸியரின் அட்டவனையில் கடைசியாக சேர்க்கப்பட்ட. பதிகளில் இதுவும் ஒன்று. இதனை பற்றி சாதாரனமாக என்னிவிட வேண்டாம்…