BepiColombo The Mission to Mercury Details in Tamil | பிபி கொலும்போ – புதன் கிரகத்திற்கான புதிய செயற்கைகோள்
பேர் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறதா? எனக்கும் அப்படித்தான் இருக்கும். இது ஏன் என்றால். இந்த மிஷனானது. ஐரோப்பியா விண்வெளி ஆராய்சி கழகம் மற்றும் ஜப்பானிய விண்வெளி ஆராய்சி நிறுவனத்தால் இனைந்து அனுப்பப்படும் ஒரு கூட்டு திட்டம். ஒரு வேளை அதனால் தான்…