Tag: mars orbiter

அரேபியர்கள் அனுப்ப இருக்கும் செவ்வாய் கிரகத்திற்கான விண்கலம்

credit: space.com ஐக்கிய அரபு எமிரேட்: யு ஏ ஈ என்று அழைக்கப்பட கூடிய (யுனைடட் அரப் எமிரேட்) நாட்டிலிருந்து தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதில் கூறப்பட்டதாவது “ஹோப்” “Hope” நம்பிக்கை என்று பெயரிடப்பட்ட ஒரு விண்கலத்தினை செவ்வாய் கிரகத்தின்…