Tag: LIGO

Gravitational Wave in Tamil – விளக்கம்

நாம் நமது பூமியில் ஈர்ப்பு விசையினை உணர்ந்துள்ளோம். அது புவியின் ஈர்ப்பு விசை. இது எப்படி வருகிறது ? என இப்போது பார்ப்போம். ஈர்ப்பு விசை இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. புவியீர்ப்பு மற்றும் ஈர்ப்பு விசை, அதாவது Gravity and Gravitational Force,…