ISRO Going to Make Humonaid for GAGANYAAN |
இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிறுவனம் 2022-ல் விண்ணுக்கு இந்தியர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதில் முதல் படியாக 3 முன்னோட்டங்கள் செய்து பார்க்க வேண்டும். என்றும் இஸ்ரோ தெரிவித்தது. அதில் முதல் இரண்டு முன்னோட்டங்கள் ஆளில்லா விண்கலங்களை கொண்டு சோதிக்கப்படும் என்றும், மூன்றாவது…