விண்வெளியில் பேய் முகம் | பின்னனி என்ன? | Halloween Photo in Space Nasa Hubble images
நீங்கள் எல்லாரும் ஒரு விதமான விகாரமாக, பயமுறுத்தக்கூடிய ஒரு முகம் போன்ற அமைப்பை நாசாவின் ஹப்புள் விண்வெளி தொலைநோக்கி எடுத்து இருப்பதாக சொல்லி ஒரு புகைப்படத்தினை பார்த்து இருக்கலாம். இந்த புகைப்படம் தான் அது. உண்மையில் நாசா இது போன்ற எந்த…