Tag: emisat

EMISAT Launch 1st April and Other 28 Sat | எமிசாட் மற்றும் 28 அயல் நாட்டு செயற்கைகோள்

நாளை திங்கள் கிழமை 9 மணிக்கு இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி 45 வகை ராக்கெட் மூலமாக drdo வின் புதிய emission என்ற வகை செயற்கை கோள் இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது.