Tag: bennu asteroid

OSIRIS-REx Arriving On Its Destination | ஆஸ்டிராய்டு பென்னு வை நெருங்குகிறது ஓசிரிஸ் ரெக்ஸ்

OSIRIS-REx என்பது ஆஸ்டிராய்டு Sample Return ஐ மையமாக கொண்ட ஒரு மிஷன். இது 2016 செப்டம்பர் மாதம் வின்ணில் செலுத்தப்பட்டது. செலுத்தப்படும் போது இதன் இலக்காக இருந்த ஆஸ்டிராய்டு, “பென்னு” என்று சொல்லக்கூடிய மிகவும் பழைமையான ஆஸ்டிராய்டு. “Bennu Asteroid”,…