India Launched Hysis Earth Observatory Satillite |இந்தியாவின் புதிய செயற்கைக்கோள்
இந்தியா அனுப்பிய புதிய செயற்கைக்கோள் HysIS நேற்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி 43 ரக ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது. இந்த செயற்கை கோளானது கிட்டத்தட்ட 380 கிலோ எடை…